Wednesday, December 30, 2009

சாலை விதிகள்

சாலைகளில் வாகன வோட்டிகள் சிக்னலில் கடைபிடிக்கும் முறைகளை பார்க்கும்போது எனக்கு கோபம் கோபமாக வருகிறது. சிகப்பு விளக்கு விழுந்த பின்னும் தற்குறி போல் கடந்து செல்வதும் வரும் வழியில் போவதும் போகும் வழியில் வருவதும் இழுத்து வைச்சு நாலு அறை விடலாமான்னு இருக்கு. என்ன அவசரம்? கொள்ளையா போகுது? இதுக்கா நாம படிச்சோம்? அப்பறம் எதுக்கு சிக்னல்? அதே போல எல்லா வண்டியும் நிக்கும் போது இவங்க மட்டும் எதிர் வண்டி பாதைல போய் முன்னாடி நின்னுக்கறது! ஞாயமா? எப்ப இவங்க எல்லாம் திருந்துவாங்க?

1 comment:

  1. (வடிவேலு காமெடி போல்) இவிங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ், இதையெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்.

    ReplyDelete